Page 13 of 25
”அதை விடு அருள் வந்துட்டானா வீட்டுக்கு”
“இன்னும் இல்லை ஆமா இன்னுமா எங்கண்ணாவை வேலை வாங்கறீங்க அண்ணா பாவம்”
”நான் அவனை அப்பவே அனுப்பிட்டேன்”
”ஓ அப்படியா”
”ஆமாம் வந்துடுவான் நீ சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன்”
”எப்படி அருளோட சேர்ந்துதானே சாப்பிடுவ ... ஈவ்னிங் காலேஜ்ல கொடுக்கனும்னு சொல்லிட்டு வீட்டுக்கு கொண்டு வந்திருக்க காலேஜ்ல கேட்கலையா
This story is now available on Chillzee KiMo.
...
”கேட்டாங்க நான்தான் நாளைக்கு காலையில கொண்டு வந்து வைக்கிறேன்னு சொல்லிட்டேன்,