Page 15 of 25
”எனக்கு நல்ல கணவன் வரவேணாமா”
”ம் அப்படியா இன்னும் படிப்பே முடியலை, அதுக்குள்ள கல்யாணத்தை பத்தி பேசற”
”ஏன் பேசக்கூடாதா அண்ணா ஊருக்கு வந்ததும் சொல்லிட்டாரு, என் கல்யாணம் முடிஞ்ச பி்ன்னாடிதான் அவர் கல்யாணம் செய்துக்குவாராம், என் படிப்பு முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் பண்ணிடுவாங்க எனக்கும் இன்ன ... ல்லவிதமா நினைக்கிறான்
This story is now available on Chillzee KiMo.
...