Page 19 of 25
அதை படிக்கலானான். அவனது பேச்சைக் கேட்ட நந்தினியோ கோபித்துக் கொண்டாள்
”அருள்” என அவள் பேச வருவதற்குள் யுவன் வந்தான் அவசரமாக யுவனைக்கண்டதும் அருள் அவனிடம் சட்டென சென்று நின்றுவிட்டான்.
”சார்”
”எனக்கு வேலையிருக்கு நீ ஆபிசுக்கு கிளம்பு” என சொல்ல நந்தினியோ யுவனிடம்
” ... ணாவை பத்திதான் பேச வந்தேன் சரி நான் கிளம்பறேன் நந்தினியை பத்திரமா பார்த்துக்க” என சொல்லிவிட்டு யுவன் உடனே அங்கிருந்து சென்றுவிட அருள் நந்தினியை பார்த்து முறைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...