Page 21 of 25
”அப்படி என்கிட்ட என்ன இருக்கு என்னோட திறமை, அறிவு, படிப்பு”
”ம்ஹும் அது எல்லாமே அண்ணாகிட்டயும் இருக்கு இது வேற என்னவோ யோசி”
”இதைப்பத்தி நான் அப்புறமா யோசிக்கிறேன், உனக்கு இப்ப என்ன வேணும்”
”வா ஷாப்பிங் போலாம்”
”யுவன் சார் சொன்னதாலதான் உன்கூட வர்ற ... ால் யாருமே அவனை தொல்லை செய்யவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
யுவனது பொறுமையே போனது. தாத்தா சொல்லிவிட்டார் கௌதமை அழைத்து வரும்படி,