Page 23 of 25
வரைக்கும் பார்த்தாச்சி பொண்ணுங்களையும் ஒரு ரவுண்டு பார்ப்போம் கௌதம் தப்பில்லை எதுக்கு இதையும் விடனும்”
”அப்படியா ஆனா, அது தப்பு பொண்ணுங்ககிட்ட போக கூடாது இது வேணாம்“ என்றான் கௌதம் போதையிலும்
”அதெல்லாம் தப்பில்லை கௌதம், அதுக்குன்னு இருக்கற பொண்ணுங்ககிட்ட போனாதான் தப்பு தானா வர்ற பொண்ணை ஏன் விடனும் சொல ... p>”அதான் பேசி பழகுன்னு சொன்னேன் நாமளும் அடுத்த கட்டத்துக்கு போக வேணாமா” ”ஓ போலாமே” என சொல்ல அந்நேரம் காலேஜ் பெல் அடிக்க சரியாக இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...