Page 20 of 25
”ஏன் முறைக்கற?”
”நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு இப்படி நடந்துக்கறன்னு புரியுது ஆனா, அது என்னன்னுதான் தெரியலை, உண்மையை சொல்லு உனக்கு என்கிட்டயிருந்து என்ன வேணும்”
”நீதான் வேணும்”
“நானா எதுக்கு”
”உன்னை பத்தி நான் லூஸி கிட்ட விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இருக்கலாம் அதுக்காக என்ன சொல்ல வர்ற”
”உன்கிட்ட ஏதோ இருக்கு அது அண்ணாவுக்கு தேவைப்படுது, அதனாலதான் அவர் உன்னை தன் வசம் வைச்சிருக்காரு”