Page 14 of 25
அருள் அண்ணா வந்ததும் அவரை வைச்சி இதுல வேற ஏதாவது அட்டாச்மெண்ட் பண்ணனுமான்னு பார்க்கப் போறேன், நாளைக்கு காலையில காலேஜ்ல வைச்சிட்டா எடுக்க முடியாதுல்ல, பங்கஷன் முடிஞ்சதுக்கப்புறம்தான் தருவாங்க”
”என்னிக்கு பங்கஷன்”
“சன்டே”
”ஓ சன்டேவா”
”நீங்க வர்றீங்களா”
” ... புறம் நீ எதுக்கு பூஜைக்கு போற
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது”
”அதுக்கில்லை உனக்கெதுக்கு இந்த பூஜையெல்லாம்”