(Reading time: 37 - 73 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

போங்க முதல்ல போய் ட்ரஸ் பண்ணுங்கஎன்றாள் சிணுங்கிக் கொண்டு அப்போதுதான் அவனுக்கே புரிந்தது. அவசரமாக உடையை அணிந்துக் கொண்டான் அதுவும் போனை பார்த்தபடியே அவளோ ஓரவிழியில் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் காட்டிக் கொண்டாள்.

உடையை அணிந்தபின் அவளிடம் படுக்கையில் அமர்ந்துக் கொண்டு பேசினான்

சொல்லு அஞ்சலி

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்கஎன்றாள்

நானும் ஒன்னு நினைக்கிறேன் என்னிக்கு நீ அதை சொல்வியோ

எதை சொல்றீங்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.