Page 6 of 25
என் மேல பிரச்சனை வராம பார்த்துக்கண்ணா சரிண்ணா சரிண்ணா” என பேசிவிட்டு அமைதியாக அவ்விடம் விட்டு சென்றான் டிரைவர்
அருளோ ஆபிஸ் அறைக்குச் சென்றதும் அஞ்சலிக்கு போன் செய்தான், அவளோ தனது ப்ராஜெக்ட் நன்றாக வந்ததைப் பற்றி சொல்லவும் அதைக்கேட்டு மகிழ்ந்தான். பழக்க தோஷத்தில் ஸ்பீக்கரில் போட்டு பேசவும் அவ்வறைக்கு வந்த யுவனோ அஞ்சலியின் குரலைக் கேட் ... ட்டா இந்த உலகத்தில யாரும் இல்லைன்னு சொன்னியே அண்ணா அது எல்லாம் பொய்யா
This story is now available on Chillzee KiMo.
...
”அது உண்மைதான் இவங்களும் உன்னை போலதான்”
”அவங்க பேர் என்ன அண்ணா”