Page 11 of 12
“கவி நீங்களும் வாங்க... என் பொண்ணு பர்த்டே பார்ட்டி வர சண்டே ஈவ்னிங்... நந்தினியை அன்னைக்கு காலைலேயே வர சொல்லிட்டு இருந்தேன்...”
“சன்டே எங்க பேமிலில வேற ஒரு ஃபங்க்ஷன் இருக்கு... சாரிங்க... இன்னொரு தடவை வரேன்... நான்ட்ஸ் சண்டே முழுக்க ஃப்ரீ தான்... காலைல வருவா...” என கவி நந்தினிக்கும் சேர்த்து பதில் சொல்ல, நந்தினி கடுப்புடன் கவியைப் பார்த்து முறைத்தாள்.
“நான
...
This story is now available on Chillzee KiMo.
...
் இருந்து விட்டு, அட்ரஸை தொலைத்து விட்டேன் என்று பொய் சொல்லி விடலாமா??? நந்தினி என்ன செய்வதென்று யோசித்தாள்....
பொய்களுக்கு பஞ்சமில்லை... ஆனால் அஸ்வினியின் அன்பான அழைப்பை அப்படி தட்டிக்