Page 36 of 47
தன் மாமனின் குழந்தை படத்தை பார்த்து இருந்ததால் அவள் மகன் அப்படியே தன் மாமனை போலவே இருக்க, அவன் தன் மாமன் கேட்ட கடைசி ஆசையை நிறைவேற்றி விட்ட பெருமை பூரிப்பு ஒரு நிறைவு அவள் முகத்தில்..
பிரசவம் முடிந்து சோர்ந்து போய் படுக்கையில் துவண்டு கிடந்தாலும் அவள் முகம் பூரித்து இருந்தது..
அவள் அருகில் நின்று கொண்டு அவள் தலையை வாஞ்சையுடன் வருடி கொண்டிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்றேன்.. உன் ஆசையை எல்லாம் அப்படியே பத்திரமா வச்சிருந்து நைட் இந்த மாமாகிட்ட காட்டுவியாம்.. “ என்று கண் சிமிட்டி அவள் கன்னம் தட்டி செல்ல, அவளும் நாணத்தால் தலை கவிழ்ந்தவள் அவன்