Page 38 of 47
சேர்வானியில் குட்டி இளவரசனாக நின்று கொண்டிருந்த தன் பேரனை காண திகட்டவில்லை கண்ணம்மாவுக்கு..
அதுவும் சிறுவயதில் அவர் மகன் நளன் அவன் அத்தை சொன்ன நளமகாராஜா கதையை கேட்டபிறகு இப்படித்தான் அடிக்கடி சொல்லி கொள்வான்..
இந்த குட்டியோ யாருமே நளன் ராஜா ஐ பற்றி சொல்லியிருக்காத போதும் நளன் சொல்லுவதை போல சொல்லி அதே மாதிரி ஆக்சன் வேறு பண்ண அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக பிரபலமடைந்தான்...
ரோஜாவுக்கும் அந்த தொழிலில் ஆர்வம் வந்துவிட தன் நடன பயிற்சி ஆசிரியை வேலையை விட்டுவிட்டு விவேக் உடன் முழுநேரமும் துப்பறியும் பணியில் சேர்ந்து கொண்டாள்... வார