(Reading time: 78 - 155 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அதை கேட்டு திடுக்கிட்டான்... சென்ற முறை அந்த விமானத்தில் அவள் தவித்த தவிப்பு அவன் அறிந்ததே.. மீண்டும் அவளுக்கு நளன் இறந்த ஞாபகம் வந்து தவித்து போனால்  என்ன செய்வது என்று கலக்கமாக இருந்தது..

அதனால் லண்டன் வேண்டாம்.. வேற எங்கயாவது போகலாம் என்று சொல்ல அவள் ஒத்துகொள்ளவில்லை.. லண்டன் தான் போகவேண்டும் என்று அடம்பிடித்து கிளமிபி இருந்தாள்..

நளன் குட்டியையும் அழைத்

...
This story is now available on Chillzee KiMo.
...

 புன்னகைத்தவன்

“மேடம்... உங்க பாஸ்போர்ட் ப்ளீஸ்... “ என்க தமயந்தியோ நடுக்கத்துடன் தன் பாஸ்போர்ட் ஐ கொடுக்க, நல்லவேளை இந்த முறை அட்ரஸ் மாற்றுவதற்கும் ரிஷியின் பெயரை கணவனாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.