Page 46 of 47
“ரிஷி மாமா... உங்களுக்கு உங்க அம்மானா ரொம்ப பிடிக்கும் தான? “ என்றாள்..
இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாமல் இதை கேட்கிறாள் என்று யோசித்தவன்
“ஆமாம் டா.... அம்மாவை பிடிக்காம இருக்கு மா ? ‘ என்றான் அவள் காது மடலை வருடியவாறு..
“அப்பனா உங்க அம்மா எனக்கு குழந்தையா வரணும்.. எனக்கு இன்னொரு குழந்தை வேணும்.. “ என்றாள் தலை சரித்து மையலுட
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த இரு உயிர்களும் இன்று போல என்றும் நிறைவற்ற மகிழ்ச்சியுடனும் குறைவற்ற காதலுடனும் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.....
********** சுபம்*********