Page 45 of 47
க்ரேட் ரிஷி.. “ என்றாள் தழுதழுத்தவாறு..
“என்னடா சொல்ற? “ என்றான் குழப்பத்துடன்.. அவளுக்கு எப்பவுமே நளனைத்தானே பிடிக்கும்.. ஆனால் இப்ப இப்படி சொல்கிறாளே என்று யோசனையாக பார்க்க
“ஹ்ம்ம்ம் ஆமாம் ரிஷி.. நளன் மாமாவுக்கு சின்ன வயசுலயே என் அம்மா நான் தான் பொண்டாட்டினு சொல்லி வச்சுட்டாங்க.. அதனால அதை மனசுல வச்சுகிட்டு அதுக்காகவே வளர்ந்தான்...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டி.. லவ் யூ. லவ் யூ சோ சோ சோ மச்.. “ என்று அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்... சிறிது நேரம் இருவருமே அந்த மோன நிலையில் இருக்க, மெல்ல விழி உயர்த்தி அவனை பார்த்தவள்