(Reading time: 44 - 88 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

“நான் எதுக்கு தாத்தா ? “  என்று நிலாவும் “இது எதுக்கு தாத்தா? “  என்று அதிரனும் ஒரு சேர குரலை உயர்த்தி இருந்தனர்..

அதை கேட்ட தாத்தாவும்

“இதில் கூட இருவரும் ஜாடிக்கேத்த மூடிதான்..  ஒத்த கருத்தாய் இருக்கிறார்களே..!  சபாஷ்.. “  என்று உள்ளுக்குள் சிலாகித்து கொண்டார்..

ஆனாலும் தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டவர்

“அவர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

இன்னும் உடல் சரியாகவில்லை.. வேண்டும் என்றால் வேறு யாரையாவது அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.. “  என்றான்..

“இல்லை ரதன்.. அது சரி வராது.. மிஸ்டர் டேவிட் என்னுடைய வாடிக்கையாளர் மட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.