Page 7 of 25
சமையலறையில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலாவை பார்க்க அங்கு வந்தவர் அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்..
“ரொம்ப நன்றி மா.. ஒரு மருமகளாய் இந்த வீட்டிற்கு வந்ததும் பொறுப்பா உன் கடமையை செய்திருக்க.. மூணு வருஷமா பிரிந்திருந்த ஒட்டாமல் இருந்த என் மருமகளை என் மகன் கூட சேர்த்து வச்சிட்ட..
நாங்க கூட எத்தனையோ முறை இந்த பெண் வேண்டாம்.. விட்டுவிடலாம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசு.. “ என்று சிரித்து அவள் கன்னம் வருடி அவளை கையோடு அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்..
அதேநேரம் அங்கு எதேச்சையாக வந்திருந்த மனோகரி அவள் சம்பந்தியின் பேச்சை கேட்டிருந்தார்..