Page 20 of 25
ஓரளவுக்கு எல்லா இன்டியன் டிஸஸ் ம் டேஸ்ட் பண்ணி இருக்கிறோம்..ஐ லைக் இன்டியன் புட் எஸ்பெஷலி திச் ரைஸ் கேக்.. “ என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தவன் அவர்கள் பாணியில் ஸ்பூனால் எடுக்காமல் கையால் அதை பிட்டு வாயில் வைத்தான்..
அந்த இட்லியும் மென்மையாக இருக்க, அதற்கு பொருத்தமாக காரம் குறைந்து இருந்த பல வகையான சட்னியையும் டேஸ்ட் பார்த்த அந்த தம்பதியினர் இருவருமே
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் தலைக்கு குளித்து விட்டு தன் நீண்ட முடியை உலர்த்த அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்றிருந்தாள்..
அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் மூடியிருக்க எப்பொழுதும் சுட்டெரிக்கும் ஆதவன்