Page 24 of 25
மற்றொரு கையோ சில்லென்றிருந்த அவள் கூந்தல் தடவி, காது மடலை வருடி கழுத்தில் கோலமிட்டு அவளின் வெற்று முதுகை மென்மையாக வருட அதில் சிலிர்த்தவள் இன்னுமாய் அவனுள் புதைந்து கொண்டாள்...
அவன் கைகளோ அதன் தேடலை நிறுத்தாமல் அவள் மெல்லிய முதுகு எங்கிலும் ஊர்வலம் சென்று அடுத்த கட்டமாக அவள் சிறுத்த இடையில் ஊர்வலம் வந்து இன்னும் எல்லை மீற எத்தனிக்க அந்த நேரம் கேட்டத
...
This story is now available on Chillzee KiMo.
...
ேபி யை விட்டு இந்த சதிகாரியிடம் எப்படி மயங்கினேன்? அவளை தீண்ட எப்படி என் மனம் வந்தது..? என் நிலாவை தவிர இதுவரை யாரிடமும் என் மனம் படர்ந்ததில்லையே...!