(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

காபிஎன்றாள்

அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்தான். புதிதாக மேக்சி அணிந்திருந்தாள் அது அவளுக்கு கச்சிதமாக இருந்தது அழகு கூடுதலாக தெரிய மனம் சற்று தடுமாறியவன் சட்டென அலைபாயும் மனதை கட்டுப்படுத்த எண்ணி அவளிடம் இருந்த காபியை வாங்கி பருகினான்.

காபி எப்படியிருக்கு சூர்யாஎன அவள் கேட்க அவனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்கு காபி போட வரலைன்னா என்ன, எனக்கு காபி போட வரும் நானே காபியை போட்டுக்கிறேன் உனக்கு காபி வேணுமா

ம்என்றாள் முனகலுடன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.