Page 7 of 26
”யார் சொல்லனும் நான் உன்னை காதலிக்கலைன்னு சொல்லிட்டேன், உன் காதல் பொய்யுன்னு சொன்னதும் உடனே நீ மனசு உடைஞ்சிப் போய் தற்கொலை பண்ணிக்க கூடாதுல்ல அதுக்குதான் சொல்றேன்” என சொல்ல அவளோ ஆச்சர்யமாக அவனைப் பார்த்துவிட்டு
”என் காதல் இன்னும் தோல்வியடையலை சூர்யா, என் காதல் உண்மையானது, உண்மை என்னிக்காவது தோற் ... ு கிடைக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”வேற என்ன செய்வ இருக்கற ஒரு வாரத்துக்கும் என்கிட்ட பேசி பேசி புரிய வைக்கப் போறியா”