Page 20 of 23
எப்பவும் நீ எனக்கும் என் பொண்ணுக்கும் துணையாதான் இருப்ப எங்களை விட்டுட மாட்ட எனக்கு அந்த நம்பிக்கையிருக்கு” என சொல்ல அவனுக்கு பேச்சே எழவில்லை தடுமாறினான்
”அது அது ம்மா அம்… அம்மா ” என இழுக்க சரசுவோ ஹர்ஷாவிடம் சென்று நின்றுக் கொண்டு அவளிடம் ஏதோ சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்க அதைக்கேட்டு ஹர்ஷாவின் முகம் மத்த ... திருமண பத்திரிகையுடன் அவர் வரவும் மற்றவர்கள் அமைதியானார்கள் அதில் ரத்தினமோ வந்தவரை வரவேற்றார்
”வாங்க வாங்க உள்ள வாங்க உட்காருங்க” என சொல்லி இருக்கையை தர அவரோ
This story is now available on Chillzee KiMo.
...