Page 16 of 23
சந்தேகப்பட்டீங்களே” என சொல்ல அதற்கு ரத்தினமும் ஹர்ஷாவிடம்
”ஹர்ஷா சொல்றேன்னு தப்பா நினைக்காத உனக்கும் சூர்யாவுக்கும் நடுவில ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு, உன் எண்ணங்கள் வேற அவனோட எண்ணங்கள் வேற உன் பழக்க வழக்கம் வேற அவனோட பழக்க வழக்கம் வேற, நீ அவனை விரும்பறன்னு சரசு சொன்னா இருந்தாலும் இப்ப வேணா சரிங்கலாம் ஆனா, ... சுவைப் பார்த்துக் கேட்க அதற்கு அவர் பதில் சொல்லும் முன் ஹர்ஷாவே பேசினாள் ”அப்பா அவர் தன் நண்பர்களை பார்க்கப் போனாருப்பா” என்றாள் அவளின் பேச்சைக் கேட்டு
This story is now available on Chillzee KiMo.
...