Page 11 of 23
சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்தவளுக்கு சாப்பாடு பரிமாறி விட அவளும் இன்று அதிகமாகவே சாப்பிட்டாள். அவளின் மகிழ்ச்சி உடல் முழுவதும் வியாபித்திருந்து அவளோ
”சூர்யா எங்கம்மா அவர் சாப்பிடலையா பசியா இருப்பாரேம்மா”
“அவன் எப்பவோ சாப்பிட்டு தன் நண்பர்களை பார்க்க போயிருக்கான் நீ சாப்பிடும்மா”
”சரிம்மா அப்பா இன ... ாம் நல்ல விசயம்தான்ங்க அதான்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா என்ன விசயம் என்கிட்ட சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன்”
”நம்ம ஹர்ஷாவுக்கு வரன் கிடைச்சிடுச்சிங்க”