Page 6 of 23
சரசுவும் அவனை அன்பாக அழைத்து பேசினார்
”ஏன்பா என்ன விசயம் என்னை எதுக்காக தேடின”
”பசிக்குதும்மா”
”ஓ சரி வா சாப்பிடுவ”
”ராஜகுமாரி சாப்பிட்டாளா”
”ஹர்ஷாவா இல்லையே அவள் இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கா போல”
”சரி நீ போய் அவளை கூட்டிட்டு வா அவளுக்கும் பசிக்கும்ல ... ன் நினைப்பு வரலைம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா அதுக்குள்ள என்னை மறந்துட்டியா நீ”
”சே சே இல்லைம்மா உன்னை நான் மறப்பேனா, உன்னையே மறக்கற மாதிரி அவள்