Page 5 of 23
இருக்கற நெசவாளர்கள் இடத்துக்கு கூட்டிட்டுப் போனா நானும் 2 நாள் அவங்களோட இருந்து நெசவுல சில நுணுக்கங்களை கத்துக்கிட்டேன் அப்புறம்”
”அப்புறம்”
”தாஜ்மஹால் பார்த்தேன்மா அழகுன்னா அழகு அப்படியொரு அழகு”
”எது தாஜ்மஹாலா”
”இல்லை ராஜகுமாரியை சொன்னேன், பௌர்ணமி நிலவுல தாஜ்மஹால் முன்னா ... சமையல் செய்து வைத்துவிட்டு காத்திருந்தார். அவரின் அமைதியைக்கண்ட சூர்யா “அம்மா இங்கதான் இருக்கியா உன்னை எங்கெல்லாம் தேடறது” என கேட்டுக் கொண்டே வர
This story is now available on Chillzee KiMo.
...