Page 3 of 23
அதில் ரத்தினமும் மகேசுவும் தங்களுக்கு தந்த வேலைகளை செய்ய வீட்டை விட்டு வெளியே கிளம்பிச் சென்றார்கள்.
இப்போது வீட்டில் அவர்கள் இல்லை சூர்யா தன் அறையில் உறங்கிக் கொண்டிருக்க முற்றத்தில் ஹர்ஷாவுடன் இருந்தார் சரஸ்வதி.
சிறிது நேரம் கழித்து ஹர்ஷாவின் உடல் குலுங்குவதைக்கண்டு திகைத்தார் சரசு என்னவென பார்க்க ஹர்ஷாவோ கண்கள் கலங்கிக் கொண்டிருந்தாள். அதைக்கண்டதும ... பொண்ணு
This story is now available on Chillzee KiMo.
...