Page 12 of 23
”அப்படியா பையன் எப்படி குணம் எப்படி”
”தங்கம்”
”அப்படியா ஆனா ஹர்ஷாவுக்கு அவனை பிடிக்கனுமே முன்ன மாதிரி நடந்திடக்கூடாது சரசு“
”அப்படி நடக்காதுங்க இன்னும் சொல்லனும்னா அந்த பையனும் நம்ம பொண்ணும் விரும்பறாங்க”
”அப்படியா இது எப்படி, ஆனா ஹர்ஷா அப்படிபட்டவ கிடையாதே” <
...
This story is now available on Chillzee KiMo.
...
்லி வைக்காத”
”இல்லைங்க டில்லிக்கு போய் வந்தபின்னாடி அவங்க ரெண்டு பேருமே சரியில்லை நான் தனித்தனியா ரெண்டு பேர்கிட்டயும் விசாரிச்சேன் ரெண்டு பேரும் சொன்னது வைச்சிதான்