Page 13 of 23
இந்த முடிவுக்கே வந்தேன்”
”என்ன முடிவு“
”அண்ணா கிட்ட சூர்யா ஹர்ஷா கல்யாண விசயமா பேசலாம்னு இருக்கேன்”
”இரு இரு அவசரப்படாத சரசு, மகேசு என் நண்பனா இருந்தாலும் அவன் பெரிய டாக்டர் ஹர்ஷாவோ பெரிய பதவியில இருந்தவ, இப்போ பிசினஸ் வேற ஆரம்பிக்கப் போறா, அவங்க நம்மளை விட உயர்ந்த ... படி பேசறது என்னன்னு பேசறது
This story is now available on Chillzee KiMo.
...