Page 18 of 23
கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே, நீ கேட்டா அந்த பொண்ணோட குடும்பம் வேணாம்னா சொல்லப் போகுதுன்னு சொல்றாங்க மகேசு” என்றான் கோபமாக
அவன் கோபமாக சொன்னாலும் அவன் சொன்ன விசயத்தைக் கேட்டு மகேசுவோ
”ஓ ஊருக்குள்ள இவ்ளோ பேச்சு ஓடுதா, அப்ப சீக்கிரமா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடனும், ஒருவேளை ஊர்க்காரங்க ... உனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க விருப்பம்தான் என் விருப்பமும் அப்பா” என்றாள் அமைதியாக இருவரின் பேச்சைக்