(Reading time: 84 - 168 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அப்படி சொல்லாதீங்க சூர்யா மனசு வலிக்குது ப்ளீஸ்என அவள் கண்கள் கலங்க சொல்ல அவனோ அந்த கண்ணீரைக்கண்டு நொந்துப் போனான்.

அமைதியாக அவ்விடம் விட்டு தன் அறைக்குச் சென்றான்.

இரவு நேர சாப்பாட்டின் போதும் சூர்யா வராமல் போகவே வருந்தினாள் ஹர்ஷா, அவளின் வருத்தத்தை புரிந்துக் கொண்ட சரசுவும் அவளை அழைத்துக் கொண்டு சூர்யாவிடம் சென்றார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருக்கீங்க, இதுல எனக்கு சந்தோஷமே இல்லை, இதோ நிக்கறாளே இவளுக்குதான் கொண்டாட்டமா இருக்கு, அவளையே தூக்கி வைச்சி கொஞ்சுங்க, என்னை கொஞ்சம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.