Page 7 of 52
நினைக்க மாட்டாங்க, மாறா சூர்யாவுக்கும் அவன் குடும்பத்துக்கும்தான் கெட்டப் பேரும் அவமானமும் வரும், இப்பவே சூர்யாவோட வாட்டமான முகத்தை பத்தி எல்லாரும் விசாரிச்சிட்டாங்க, அதுக்கு ரத்தினமும் சரியான பதில் சொல்லி சமாளிச்சிட்டான், இந்த நேரம் நீ சொல்றதை என்னால செய்ய முடியாதும்மா, நிச்சயம் நல்லபடியா முடியனும் வா வா கிளம்பு வா ... ்
This story is now available on Chillzee KiMo.
...
அவனது இந்த விலகல் அவளது மனதை ரணமாக்கியது. அந்த வலியை தற்சமயம் பொறுத்துக் கொண்டாள். என்றாவது ஒருநாள் தனக்கு ஏற்பட்ட ரணத்திற்கு சூர்யாவே மருந்திடுவான்