Page 5 of 52
சமைக்க சென்றுவிட ரத்தினமோ மகேசுவிடம் வாங்கி வந்த தாலியையும் கோயிலில் தர்மகர்த்தா சொன்ன விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
நேரம் வேகமாக சென்றது சாப்பிடும் நேரம் வரவும் சரசு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு சூர்யாவிற்காக சாப்பாட்டு தட்டுடன் சென்று அவனிடம்
“சாப்பிடு சூர்யா“
”வேணாம்மா“
”இப்படியிருந்தா நல்லா ... ெய்யறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சாந்தி முகூர்த்தத்துக்கு வேற ஒண்ணு நெய்யனுமே”
“ஏற்கனவே அவளுக்காக ஒரு புடவையை நெய்து வைச்சிட்டேன் அது போதும் புதுசு எதுக்கு”