Page 4 of 4
" சரி, ஒரு ரூபா தள்ளுபடி பண்றேன்...."
" கிண்டலா? நீங்கதான் மறைமுகமா சொல்லிட்டீங்க, நாங்க இனிமே நிம்மதியா இருக்கலாம்னு, அது போதும், வச்சிட்டவா போனை?"
" போனை வைச்சிட்டு, கையை தலையிலே வச்சுக்கறாமாதிரி செய்ய, இந்த விசுவநாதனாலே முடியும், பார்க்கறீங்களா?"
" என்ன சவாலா?"
" சவாலோ, தபாலோ! அப்புறம் வருத்தப்படுவீங்க ரொம்ப!"
" ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கீங்க! எங்க தங்கை புருஷன்தான், போலீஸ் கமிஷனர் ரஞ்சித்!"
" அப்படியா? ரொம்ப பயமாயிருக்கும்மா, உங்ககிட்ட பேசறதுக்கே! வச்சுட்டமா?"
"ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க! சரி சரி, பணத்தோட வரோம், கொஞ்சம் குறைவா இருந்தாலும்! தயாராயிருங்க!"
தொடரும்...
Next episode will be published on 4th Aug. This series is updated weekly on Tuesday mornings.