(Reading time: 24 - 48 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 26 - பிரேமா சுப்பையா

று நாள் அவள் இன்னமும் உறங்கி கொண்டிருக்க ...அந்த காகிதத்தை மல்லிகாவின் பார்வைக்கு கொடுத்திருந்தான் பாலா.மல்லிகாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி!

“பார்த்தியா பாலா என் மருமகளை ...எவ்வளவு பொறுப்பா யோசிச்சிருக்கானு அக்கா ...மாதிரி தான்னு சொன்னேன். நீ கேட்கல  இப்ப என்ன சொல்ற ?" என்று அவள் கேட்க

சிரித்து கொண்டே வினோவை வகுப்பில் விடுவதற்கு  சென்றுவிட்டான் பாலா. தான் மிடில் க்ளாஸ் பாலா வீட்டின்  மகாராணி என்பது  பொன்னியின் எண்ணமாய் இருந்தது. சற்றே கர்வமாய் கூட இருந்தது.

"மிடில் க்ளாஸ் என்றபோதும் சீரை வேண்டாம் என்று மறுத்திருக்கிறான். இதுவரை பணம் என்று அவளிடம் கேட்டதில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

னது கைக்கு வர வேண்டும் ....அதை  அவன் கழுத்தில் இவள் மாட்டிவிட ....அதற்கு மேல் அவளின் பாடு ...??!! சிலிர்க்கிறது இவளுள் ... அது இவள் கைக்கு வரும்  நேரம் ...எப்படி இருக்க போகிறதோ ..!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.