Page 2 of 14
அன்று கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் அவள் ... கெஞ்சி கொண்டிருந்தான் அவன் ... "பத்து மணிக்கு மீட்டிங் பாலா ....மணி 9 .15 ..இருக்கிற டிராபிக் ல போய் சேர பத்தரை ஆகும் ...எவ்வளவு சொன்னேன் ..... நீங்க சொன்னா மட்டும் நான் கேட்டு நடக்கணும் ..... எல்லாமே உங்க இஷ்டம் தான்..... வெறும் ரொமான்ஸ் மட்டும் வாழ்க்கை நடத்த போதாது பாலா. பணம் வேணும் .. குடும்பம் நடத்த பணம் வேண்டும், பண கஷ்டம
...
This story is now available on Chillzee KiMo.
...
டண்ட் பொன்னி? ப்ளீஸ் டெக்ஸ்ட் மீ " என்ற அவனின் குறுஞ்செய்தியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
"வீட்டிற்கு வந்தவள் பசிக்கவில்லை ..".என்று சொல்லிவிட்டு படுத்துவிட ...பத்து மணிக்கு