Page 7 of 14
செய்து கொடுப்பதாக தெரிவித்திருந்தாள் பொன்னி ....அதற்காக இருவரும் சென்று பழைய நாளிதழ்களை எடைக்கு வாங்கி வந்தனர்.
வாங்கி வந்ததோடு வினோ வேலை முடிந்து விட ...இவள் ஆர்வமாக நாளிதழை துண்டு துண்டாக வெட்ட தொடங்கினாள்..அவளின் நெஞ்சம் இன்னும் சற்றே நேரத்தில் துண்டாக போவதை அறியாமல் ..!
ஆர்வமாய் ...கொலாஜ் வேலையை செய்ய தொடங்கியவள்... அடுத்த பேப்பரில் இருந்த ஒரு விளம்பரம
...
This story is now available on Chillzee KiMo.
...
நேரத்துக்கு எந்த கால்சும் கனெக்ட் பண்ணாதீங்கன்னு சொன்னார் ...... ..என்று மனதிற்குள் பட படத்து கொண்டிருந்தவளிடம் உள் போன குரலில் ..கேட்டாள் பொன்னி ..."பாலா .....பாலாவை பார்க்கணும் .."