Page 20 of 31
கொள்ளாமல்
“ஓ... அவ மணு... மணிகர்ணிகா... நம்ம ஹை கோர்ட் லாயர் மணிபாரதியின் மகள்.. ரொம்ப தைர்யசாலி.. துணிச்சலான பொண்ணு...” என்று அவளை பற்றி சொல்லி தன் மகனை குறுகுறுவென்று பார்க்க அவனோ மெல்ல வெட்க பட்டு அவ்விடத்தில் இருந்து நழுவி சென்றான்....
அதன் பிறகு தன் மகன் பின்னாலயே சென்றது அவர் பார்வை. சிறிது நேரத்தில் அவர் எதிர்பார்த்த மாதிரி வினோதன் மணுவிடம் சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க வீட்டில் அடிபட்டது.. அப்பொழுதுதான் உங்களைப் பற்றி நினைவு படுத்தி பார்த்தேன்..அதனால்தான் இப்பொழுது உங்களை பார்த்ததும் அடையாளம் தெரிந்தது.. “ என்று வெளிப்படையாக பேசி சிரித்தாள்..