Page 15 of 29
அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
அதிலும் அவனும் அவளின் தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
அங்கு வாட்ச்மேன் இருந்தான். நடப்பதைக் கண்டவன் நேராக கார் டிரைவரிடம் வந்து கேட்டான்
”யோவ் என்னய்யா இது, புதுசா பொண்ணு வேற செட்டப் பண்ணி விட்டிருக்க இது கார்த்திக் சாரோட வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும் தப்புய ... த்தமாகவே இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...