Page 29 of 29
அவளை நல்லா பார்த்துக்குவாங்க சார்”
”நல்லது எதுக்கும் நீ அவள் கூடவே இரு”
”சரிங்க சார்”
”சரி நாளைக்கு பார்க்கலாம்”
”ஒகே சார் தாங்க்யூ சார்” என சொல்லி போனை கட் செய்த அருளும்
”யுவன் சாருக்கு இளகின மனசு, அவரை புரிஞ்சிக்காம எந்நேரமும் திட்டித்தீர்க்கற அஞ்சல ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...