Page 25 of 29
போயிடனும், இல்லைன்னா யுவன்சார்கிட்ட மாட்டிக்குவோம், அண்ணாவுக்கென்ன கடைசி நேரத்தில நம்மளை கூட கொன்னாலும் கொன்னுடுவாரு, பணம் கிடைச்சதும் தலைமறைவாயிடனும்” என நினைத்துக் கொண்டே ரெயில்வே தண்டவாளம் இருக்கும் இடம் நோக்கி காரை விரட்டினான்.
இதில் யுவனோ ஆத்திரத்தில் இருந்தான். சட்டென போன் மூலம் அஞ்சலியை தொடர்பு கொண்டா ... ஓ நீ அவளை பார்த்ததில்லைல்ல உனக்கு தெரியாது ஆனா
This story is now available on Chillzee KiMo.
...