Page 26 of 29
போன உயிர் திரும்பி வந்தது
”அண்ணா நீ என்ன சொல்றண்ணா, உன்னை தேடி நான் போனப்ப வாட்ச்மேன் என்கிட்ட ஏதோ உளறினானே, அந்த டிரைவர் கூட உன் ரூமுல அடிப்பட்டு விழுந்துக்கிடந்தானே அது என்ன”
”அதுவா என்ன சொல்றதுன்னு தெரியலை, தப்பு என் மேலதான் ஆனா, அஞ்சலிக்கு எதுவும் ஆகலை அவளை நான் காப்பாத்திட்டேன் யுவன ... ்லதுண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்டா குடிப்பழக்கத்தால எனக்கு என்ன ஆயிடப்போகுதுன்னு இதுநாள் வரை தெனாவெட்டா அலைஞ்சேன் ஆனா, இன்னிக்குத்தான் அதோட விபரீதமே எனக்குப் புரிஞ்சது.