(Reading time: 50 - 99 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

பர்னிச்சர்களால் ஆடம்பரமாக இருந்தது.

அவளோ அதை ரசிக்கும் நிலைமையில் இல்லை, பயம்தான் அதிகமாக இருந்தது கார்த்திக்கோ அஞ்சலியை பிடித்துக் கொண்டு நேராக தனது பெட்ரூமிற்குச் சென்றான்

கார்த்திக் என்னை விடு, நான் உன் ப்ரெண்ட் மறந்துடாத என்னை இங்கல்லாம் கூட்டிட்டு வர்றது தப்பு கார்த்திக் விடு

ஷ் அமைதியா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

அஞ்சலிக்கு இப்போது பயம் இல்லை மகிழ்ச்சியாக இருந்தது, அவளை தேடிவந்து அவளின் பக்கத்தில் தரையில் அமர்ந்த கார்த்திக்கோ அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு சிரித்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.