Page 9 of 29
சார் அதான் பிரச்சனையே”
”அப்ப நீ புரிய வைச்சிருக்க வேண்டியதுதானே ஏன் விட்ட”
”சார் எவ்ளோதான் நானும் சொல்லிப்பார்க்கறது, உங்கப் பேரை எடுத்தாளே கோபப்படறா சார், நான் வேற அவளோட லேப்டாப் வாங்காம போனது அவளுக்கு இன்னும் என் மேல கோபம் அதிகமாயிடுச்சி சார், குறையலை, நாங்க இரண்டுபேரும் ஒரே வீட்டுக்கு ... ென்டர் எடுப்பது. இது வருஷத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் நடக்கும். இது போல டீலிங் வந்தால் யுவனும் மகிழச்சியாக இருப்பான், அந்தந்த பொருட்களுக்கான டென்டர்
This story is now available on Chillzee KiMo.
...