(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அந்த ஆயிரம் அழகிகள் வேணா உன் பின்னால் வரலாம்..

ஆனால் இந்த மாதிரி குடும்ப பொண்ணுங்க எல்லாம் காசு பணத்துக்கு மயங்கி உன் காலடியில் வந்து கிடக்க மாட்டாங்க.. மைன்ட் இட்.. “ என்று கர்ஜித்து அவனை பார்த்து முறைத்தவள் அவன் சட்டையை விட்டுவிட்டு இப்பொழுது ஜெயாவிடம் வந்தாள்..

“என்ன உத்தமபுத்திரனை பெற்ற மகராசி...! என் மகன் குணத்துக்கு என்ன குறைச்சல் னு வாழ் கிழிய பேசுனி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் முகம் வாடியது இல்லை.. இப்பொழுது வாடிய தோடு அவமானத்தில் தலைகுனிந்து செல்வதை கண்டவன் இன்னுமே கொதித்து போனான்..

வேகமாக மணுவின் அருகில் வந்தவன் அவள் கழுத்தைப் பிடித்து நெரித்து

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.