Page 25 of 37
அவன் இருப்பதோ இரண்டாவது அடுக்கில் அங்கிருந்த பால்கனிக்கு சென்று நின்றபடியே எட்டி கீழே பார்த்தான்.
”நமக்குன்னு யாரும் இல்லை, அஞ்சலிதான் எனக்கு இந்த உயிரை திருப்பிக் கொடுத்தா ஆனா, என்னை பெத்தவங்களே என்னை வெறுத்து நான் சாகனும்னு நினைக்கறப்ப, இந்த உயிர் இருந்தா என்ன போனா என்ன நம்மால யாருக்கு என்ன லாபம், நானும் வ ... span>, ஒண்ணு பண்ணு நேரா மொட்டை மாடிக்கு போ அதுவும் எதுக்கு அங்க ஒரு பெரிய டேங்க் இருக்கு அது மேல ஏறிக்க உயரமா இருக்கும், வசதியாவும் இருக்கும் அங்கிருந்து குப்புற விழு
This story is now available on Chillzee KiMo.
...