Page 22 of 37
முடியாது இப்பவும் சொல்றேன் நீங்க ஆபத்தானவரு, உங்களால கூட இருக்கறவங்களுக்கு கெட்டதுதான் நடக்கும், நாங்க பட்ட கடனை தீர்த்துடறோம்”
”சரி உன் விருப்பம் உன் அண்ணனை நினைச்சி நான் கவலையாயிருக்கேன் அஞ்சலி”
”அதுக்கு”
”உனக்கு நான் ஆறுதல் சொன்ன மாதிரி எனக்கு நீ ஆறுதல் சொல்லமாட்டியா” என அவளை ... .
This story is now available on Chillzee KiMo.
...
அஞ்சலியும் அங்குதானே கௌதம் இருக்கிறான் என ஒரு எட்டு அவனையும் என்னவென பார்த்துப் பேசினாள். அவள் வரும் நேரம் யுவன் இருப்பதில்லை, யுவன் வந்தால் அருளிடம்