Page 20 of 37
நினைத்து வருந்தினான் தனக்கு அன்பு காட்ட இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் அதை உதாசீனப்படுத்திவிட்டு தவறான பாதையில் சென்ற தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினான். இனிமேல் வீட்டிற்கு நல்ல மகனாகவும் உலகத்திற்கு நல்ல மனிதனாகவும் வாழ ஆசைப்பட்டான்.
கௌதமை காண வீட்டில் இருந்த அனைவருமே வந்திருந்தார்கள், தாத்தா முதற்கொண்டு அனைவருமே வந்தனர்.
அவனது நல
...
This story is now available on Chillzee KiMo.
...
n>.
”நீ என்கிட்ட மன்னிப்பெல்லாம் சொல்ல வேணாம் அஞ்சலி”
”நானும் இனிமேல எப்பவுமே சொல்லமாட்டேன், ஏன் இப்படி என்கிட்ட நடந்துக்கறீங்க“