Page 16 of 37
போனா போகட்டுமே ஒரு உயிரோட மதிப்பை விட உனக்கு அந்த டென்டர்தான் முக்கியமா போச்சா” என கூச்சல் போட யுவன் அமைதியாகத்தான் இருந்தான். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை படுக்கையில் இருந்த அருள் மட்டும் கத்தினான்
”அஞ்சலி என்ன செய்ற நீ, இதுல சார் மேல எந்த தப்பும் இல்லை விடு அவரை விடு” என கத்த அவனின் தந்தையும் தாயு ... யவன் உடனே அஞ்சலியை அழைக்க அவளும் வந்தாள் கண்ணீருடன்
This story is now available on Chillzee KiMo.
...
”அஞ்சலி நீயா டென்டர் ஃபைலை கொண்டு போய் கொடுத்த, என்னால நம்பவே முடியலை ரொம்ப தாங்ஸ் அஞ்சலி”