Page 18 of 37
“அதான் விபத்தான இடத்துக்கு வரச் சொன்னேன்“
“ஏன் நீ ஏன் அவனை அங்க வரச்சொன்ன“
”அருள்கிட்ட மனசு விட்டு பேசலாம்னு நினைச்சேன் அண்ணா“
“மனசு விட்டா என்னாச்சி உனக்கு”
”அண்ணா என்னை தப்பா நினைக்காதண்ணா, நான் அருளை விரும்பறேன் அண்ணா, அதைப் பத்தி சொல்லத்தான் அருளை அந்த இட ... ஒண்ணுமில்லை அவன் நல்லாயிருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...